Tamil Dictionary 🔍

இட்டு

ittu


தொடங்கி ; காரணமாக ; ஓர் அசை ; சிறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமை. இட்டுவாய்ச்சுனைய (குறுந். 193). Smallness; தொடங்கி. முதலிட்டு ஐந்துபாட்டாலே (திவ்.திருவாய். 2,10.பன்னீ.ப்ர). 1. From, beginning with; ஓர் அசை. (உரி.நி). 2. For the sake of; on account of, as in அதையிட்டு வந்தான்; காரணமாக . Colloq.; An expletive, as in செய்திட்டு;

Tamil Lexicon


இஷ்டு, s. desire, wish, விருப்பம்.

J.P. Fabricius Dictionary


[iṭṭu ] --இஷ்டு, ''s.'' Desire, wish, விருப்பம். Wils. p. 134. ISHTU.

Miron Winslow


iṭṭu
adv. இடு-.
1. From, beginning with;
தொடங்கி. முதலிட்டு ஐந்துபாட்டாலே (திவ்.திருவாய். 2,10.பன்னீ.ப்ர).

2. For the sake of; on account of, as in அதையிட்டு வந்தான்; காரணமாக . Colloq.; An expletive, as in செய்திட்டு;
ஓர் அசை. (உரி.நி).

iṭṭu
n. id.
Smallness;
சிறுமை. இட்டுவாய்ச்சுனைய (குறுந். 193).

DSAL


இட்டு - ஒப்புமை - Similar