இட்டீறு
itteeru
செருக்கால் செய்யும் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்காற் செய்யுஞ் செயல். இட்டீறிட்டு விளையாடி. (திவ்.நாய்.14. 1). Action proceeding from one's haughtiness or arrogance;
Tamil Lexicon
iṭṭīṟu
n. id.+ இறு2-.
Action proceeding from one's haughtiness or arrogance;
செருக்காற் செய்யுஞ் செயல். இட்டீறிட்டு விளையாடி. (திவ்.நாய்.14. 1).
DSAL