இட்டேறி
ittaeri
வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை ; வண்டிப் பாதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை. Loc. Narrow path between two fields; வண்டிப்பாதை. Cm. Cart-track;
Tamil Lexicon
iṭṭēṟi
n. id.+ ஏறு-.
Narrow path between two fields;
வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை. Loc.
iṭṭēṟi
n. prob. id.+ஏறு-.
Cart-track;
வண்டிப்பாதை. Cm.
DSAL