இட்டி
itti
ஈட்டி ; வேள்வி ; சங்கிரகச் செய்யுள் ; கொடை ; பூசை ; இச்சை ; செங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகம். இட்டிகளும் பலவியற்றி (காஞ்சிப்பு.கடவுள்.19). A religious sacrifice; கொடை. 2. Gift; பூசை. 3. Worship; இச்சை. 4. Desire; longing; சங்கிரகச்செய்யுள். 1. Epigrammatic verse; ஈட்டி. இட்டிவேல் குந்தங் கூர்வாள். (சீவக.2764). Spear, lance;
Tamil Lexicon
இஷ்டி, s. sacrifice, யாகம்.
J.P. Fabricius Dictionary
ஈட்டி, யாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭṭi] ''s.'' A spear, lance, ஈட்டி. (சது.)
Miron Winslow
iṭṭi
n. cf. yaṣṭi. [K.M. iṭṭi.]
Spear, lance;
ஈட்டி. இட்டிவேல் குந்தங் கூர்வாள். (சீவக.2764).
iṭṭi
n. iṣṭi.
A religious sacrifice;
யாகம். இட்டிகளும் பலவியற்றி (காஞ்சிப்பு.கடவுள்.19).
iṭṭi
n. iṣṭi. (நாநார்த்த.)
1. Epigrammatic verse;
சங்கிரகச்செய்யுள்.
2. Gift;
கொடை.
3. Worship;
பூசை.
4. Desire; longing;
இச்சை.
DSAL