இட்டீடுகொள்ளுதல்
itteedukolluthal
வார்த்தையிட்டு வார்த்தை கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல்.அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி. (ஈடு, 6,2.ப்ர). To speak resentfully in a dispute and thereby provoke greater irritation and retort;
Tamil Lexicon
iṭṭīṭu-koḷḷu-
v.intr. id.+.
To speak resentfully in a dispute and thereby provoke greater irritation and retort;
வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல்.அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி. (ஈடு, 6,2.ப்ர).
DSAL