கண்டுகொள்ளுதல்
kandukolluthal
நேரில் காணுதல் ; அறிந்து கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன். 1. To visit, call on, used when one visits his superior or any great person; அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி. 1,1,1). 2. To learn, come to know, understand;
Tamil Lexicon
kaṇṭu-koḷ-
v. tr. id. +.
1. To visit, call on, used when one visits his superior or any great person;
பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன்.
2. To learn, come to know, understand;
அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி. 1,1,1).
DSAL