Tamil Dictionary 🔍

வீடுகொள்ளுதல்

veedukolluthal


மீண்டும் பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி முதலியன நீங்கப்பெறுதல். பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது (புறநா. 35). To be exempted from, as from payment of tax; மீண்டும் பெறுதல். ஆருயிரைக் கூற்றம் விழுங்கியபின்- வீடுகொண்டற்றால் (பு. வெ. 2, 1). To recover, get back;

Tamil Lexicon


vīṭu-koḷ-
v. tr. வீடு+.
To recover, get back;
மீண்டும் பெறுதல். ஆருயிரைக் கூற்றம் விழுங்கியபின்- வீடுகொண்டற்றால் (பு. வெ. 2, 1).

vīṭu-koḷ-
v. intr. id.+.
To be exempted from, as from payment of tax;
வரி முதலியன நீங்கப்பெறுதல். பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது (புறநா. 35).

DSAL


வீடுகொள்ளுதல் - ஒப்புமை - Similar