Tamil Dictionary 🔍

இடங்கொள்ளுதல்

idangkolluthal


பரவுதல் ; இடம்பற்றுதல் ; வாழுமிடமாகக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம்பற்றுதல். சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது. 2. To have sufficient room; வியாபித்தல். இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய்.5,2.4). 1. To spread from place to place; விசாலமாதல். இடங்கொள் பூதலம் (நைடத.நகரப்.16).; வசிக்குந்தானமாகக் கொள்ளுதல். இறைவனே நீ யென்னுடலிடங்கொண்டாய் (திருவாச.22, 5). 3. To be spacious, vast, capacious; To take up one's abode in; to accept, as residence; to occupy, as one's residence;

Tamil Lexicon


iṭaṅ-koḷ-,
v. id.+. intr.
1. To spread from place to place;
வியாபித்தல். இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய்.5,2.4).

2. To have sufficient room;
இடம்பற்றுதல். சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது.

3. To be spacious, vast, capacious; To take up one's abode in; to accept, as residence; to occupy, as one's residence;
விசாலமாதல். இடங்கொள் பூதலம் (நைடத.நகரப்.16).; வசிக்குந்தானமாகக் கொள்ளுதல். இறைவனே நீ யென்னுடலிடங்கொண்டாய் (திருவாச.22, 5).

DSAL


இடங்கொள்ளுதல் - ஒப்புமை - Similar