Tamil Dictionary 🔍

இடைவழக்கு

itaivalakku


வழக்கின் நடுவே பிறரால் கொண்டுவரப்படும் விவகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும் விவகாரம். (J.) Suit at law instituted by a new claimant while the previous suit is going forward; interlocutary suit;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A suit at law instituted by a new claimant while the previous one is going forward, கிளை வழக்கு.

Miron Winslow


iṭai-vaḻakku
n. id.+.
Suit at law instituted by a new claimant while the previous suit is going forward; interlocutary suit;
வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும் விவகாரம். (J.)

DSAL


இடைவழக்கு - ஒப்புமை - Similar