Tamil Dictionary 🔍

இடைமடக்கு

itaimadakku


பேச்சினடுவே தடுக்கை ; மடக்கணி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சினடுவே தடுக்கை. (W.) மடக்கணி வகை. (தண்டி.91.) 1. Interrupting a conversation; 2. A play on words;

Tamil Lexicon


, ''s.'' Silencing one by vociferation, இடையிற்றடுக்கை. 2. Haughty speaking, இடக்குமடக்கானபேச்சு. 3. ''[in prosody.]'' The repetition of a word in the middle of a line with a varied meaning. See மடக்கு.

Miron Winslow


iṭai-maṭakku
n. id.+.
1. Interrupting a conversation; 2. A play on words;
பேச்சினடுவே தடுக்கை. (W.) மடக்கணி வகை. (தண்டி.91.)

DSAL


இடைமடக்கு - ஒப்புமை - Similar