இடைவழக்காளி
itaivalakkaali
வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனி வழக்குக் கொண்டுவருவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனிவழக்குக் கொண்டு வருவோன். (J.) Third party intervening between the plaintiff and the defendant in a lawsuit;
Tamil Lexicon
, ''s.'' An inter vening party in a law-suit.
Miron Winslow
iṭai-vaḻakkāḷi
n. இடை1+.
Third party intervening between the plaintiff and the defendant in a lawsuit;
வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனிவழக்குக் கொண்டு வருவோன். (J.)
DSAL