Tamil Dictionary 🔍

படைவழக்கு

pataivalakku


தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 4.) A minor theme which describes a king as presenting weapons to soldiers of equal rank;

Tamil Lexicon


paṭai-vaḻakku,
n. id. +. (Puṟap.)
A minor theme which describes a king as presenting weapons to soldiers of equal rank;
தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 4.)

DSAL


படைவழக்கு - ஒப்புமை - Similar