Tamil Dictionary 🔍

இடையூறு

itaiyooru


இடர் , துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விக்கினம். (திருவிளை.விடையில.10). Impediment, obstruction, hindrance;

Tamil Lexicon


இடா, ஊறுபாடு,தடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Frustration, inter ruption, disappointment, obstruction, hinderance, mishap, casualty, contin gence, misfortune, disaster, இடர். ''(c.)''

Miron Winslow


iṭai-y-ūṟu
n. id.+ உறு-.
Impediment, obstruction, hindrance;
விக்கினம். (திருவிளை.விடையில.10).

DSAL


இடையூறு - ஒப்புமை - Similar