Tamil Dictionary 🔍

இயவு

iyavu


வழி ; செலவு ; காடு ; ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவு. இடைநெறிக் கிடந்த வியவுக்கொண் மருங்கில் (சிலப். 11, 168). 2. Leading, proceeding; காடு. 1. Forest, jungle; ஊர். 2. Village; வழி. இயவிடைவருவோன் (மணி. 13,16). 1. Way;

Tamil Lexicon


s. country, ஊர்; 2. forest, காடு; 3. way, வழி as in "வியன்காட்டியவின்" (பெரும்பா. படை) --on the way in the extensive forest.

J.P. Fabricius Dictionary


ஊர், காடு, வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [iyvu] ''s.'' Way, வழி. 2. Country, ஊர். 3. Forest, காடு. ''(p.) (Rott.)''

Miron Winslow


iyavu
n. இய-.
1. Way;
வழி. இயவிடைவருவோன் (மணி. 13,16).

2. Leading, proceeding;
செலவு. இடைநெறிக் கிடந்த வியவுக்கொண் மருங்கில் (சிலப். 11, 168).

iyavu
n. (அக. நி.) cf. இயவை.
1. Forest, jungle;
காடு.

2. Village;
ஊர்.

DSAL


இயவு - ஒப்புமை - Similar