Tamil Dictionary 🔍

இடறு

idaru


தடை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடை. (W.) Obstacle, barrier, impediment, hindrance; துன்பப்படுதல். ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திவ்.திருவா.4,1.7) 2. To be afflicted, troubled; தடுத்தல். இடையிலேன் கெடுவீர்கா ளிடறேன்மினே (தேவா.717. 1). 4. To obstruct, hinder; ஊறுபடுத்துதல். ஊனிடறு வாளிகள் (பாரத.மணிமான்.30). 3. To wound, மீறுதல். எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (பாரத.கீசகன்.33). 2. To transgress; எற்றுதல். (பெரியபு.திருநாவுக்.110). 1. To strike against, kick; to kick off, as the elephant does the head of a criminal;

Tamil Lexicon


s. obstacle, impediment, தடை; 2. misfortune, calamity, ஆபத்து.

J.P. Fabricius Dictionary


, [iṭṟu] ''s.'' Frustration, obstacle, or check, hinderance, counteraction, impedi ment, தடை. 2. Misfortune, calamity, ஆப த்து.

Miron Winslow


iṭaṟu
n. இடறு-.
Obstacle, barrier, impediment, hindrance;
தடை. (W.)

DSAL


இடறு - ஒப்புமை - Similar