இடையொடிவு
itaiyotivu
முடிவு நெருங்குமுன்னே இடையில் அழிந்துபடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவாந்தர சங்காரம். (ஈடு, 1,3,3). Any destruction before the final dissolution of the world;
Tamil Lexicon
iṭai-y-oṭivu
n. id.+ ஒடி-.
Any destruction before the final dissolution of the world;
அவாந்தர சங்காரம். (ஈடு, 1,3,3).
DSAL