இடும்பு
idumpu
அகந்தை ; கொடுஞ்செயல் ; குறும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேட்டை. ஏழையிடும்பு. (R.) 3. Mischief, pranks; அகந்தை. இடும்பால்..உரைத்தாய் (செவ்வந்திப்பு.பிரம்தேவன்.15). 1. Haughtiness, arrogance; கொடுஞ்செயல். சம்பத்து....அவரவ ரிடும்பர லழிந்த வன்றோ (குமரே.சத.47). 2. Cruelty, oppression, tyranny;
Tamil Lexicon
இடிம்பு, s. haughtiness, அகந்தை; 2. impudence, சேட்டை; 3. contempt, அவமதிப்பு, வெறுப்பு; 4. mischief, தீங்கு. இடும்பன், இடும்புக்காரன், (fem. (இடும்பி) a haughty, violent, mischievous person; a giant. இடும்பு செய்ய, to provoke a person to anger; to cause or do mischief; to act presumptuously. ஏழை இடும்பு, beggar's pride.
J.P. Fabricius Dictionary
இடும்பை.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭumpu] ''s.'' Haughtiness, arrogance, அகந்தை. 2. Audacity, impudence, சேட்டை. 3. Disesteem, disdain, contumely, அவமதிப்பு. 4. Cruelty, oppression, tyranny, persecu tion, கொடுமை.
Miron Winslow
iṭumpu
n. இடு-.
1. Haughtiness, arrogance;
அகந்தை. இடும்பால்..உரைத்தாய் (செவ்வந்திப்பு.பிரம்தேவன்.15).
2. Cruelty, oppression, tyranny;
கொடுஞ்செயல். சம்பத்து....அவரவ ரிடும்பர லழிந்த வன்றோ (குமரே.சத.47).
3. Mischief, pranks;
சேட்டை. ஏழையிடும்பு. (R.)
DSAL