Tamil Dictionary 🔍

இடப்பு

idappu


பெயர்த்த மண்கட்டி ; பிளப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர்த்த மண்கட்டி. (W.) 2. Clod of earth thrown out by digging or ploughing; பிளப்பு. 1. Large cleft, gap;

Tamil Lexicon


, ''v. noun.'' Cleaving, open ing, hollowing, forcing a way through, a large cleft or gap, பிளப்பு. 2. Disten sion, விரிக்கை. 3. ''s.'' A clod of earth thrown out by digging or ploughing, பெயர்க்கப்பட்டமன்ணாங்கட்டி.

Miron Winslow


iṭappu
n. இட-.
1. Large cleft, gap;
பிளப்பு.

2. Clod of earth thrown out by digging or ploughing;
பெயர்த்த மண்கட்டி. (W.)

DSAL


இடப்பு - ஒப்புமை - Similar