இடுகுறிமரபு
idukurimarapu
இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர். (நன்.275, உரை). Noun used in the conventional sense which it continues to bear from the remote past, as பனை for palmyra;
Tamil Lexicon
iṭu-kuṟi-marapu
n. id.+.
Noun used in the conventional sense which it continues to bear from the remote past, as பனை for palmyra;
இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர். (நன்.275, உரை).
DSAL