Tamil Dictionary 🔍

இடுக்குமரம்

idukkumaram


கடவை மரம் , வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம் ; செக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செக்குவகை. (W.) A kind of oil-press; கடவை மரம். (W.) A narrow passage which leads to a field and is made of wooden posts;

Tamil Lexicon


, ''s.'' A narrow pass age through posts to a field, for men, which cattle cannot pass, கடவைமரம்.

Miron Winslow


iṭukku-maram
n. id.+.
A narrow passage which leads to a field and is made of wooden posts;
கடவை மரம். (W.)

iṭukku-maram
n. id.+.
A kind of oil-press;
செக்குவகை. (W.)

DSAL


இடுக்குமரம் - ஒப்புமை - Similar