இடுகுறியாக்கம்
idukuriyaakkam
இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிக்கொண்ட பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிகொண்ட பெயர். (நன்.275, உரை). Unconventional name which a person assumes of his own accord or is arbitrarily given by others, classified as a distinct class of proper names in Tamil grammar;
Tamil Lexicon
iṭu-kuṟi-y-ākkam
n. id.+.
Unconventional name which a person assumes of his own accord or is arbitrarily given by others, classified as a distinct class of proper names in Tamil grammar;
இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிகொண்ட பெயர். (நன்.275, உரை).
DSAL