காரணக்குறிமரபு
kaaranakkurimarapu
தொன்றுதொட்டு வருங்காரணப்பெயர்
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணம் பற்றித் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்ச்சொல். (நன். 275.) (Gram.) Noun used in its etymological sense and sanctioned by long usage;
Tamil Lexicon
kāraṇa-k-kuṟi-marapu
n. id. +.
(Gram.) Noun used in its etymological sense and sanctioned by long usage;
காரணம் பற்றித் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்ச்சொல். (நன். 275.)
DSAL