Tamil Dictionary 🔍

இடுகுறி

idukuri


இடுகுறிப்பெயர் ; பெற்றோர் இடும் பெயர் ; முற்காலத்தில் நெல்லைச் சேமித்துவைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நன்.275). 1. See இடுகுறிப்பெயர். முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம். (Tr. Rev. N. iV, Glossary.) A document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses; நாமம். இடுகுறி கோத்திர முதன்மற்றியாவந் தோன்ற (திருவாலவா.31, 3). 2. Name given to a person by his parents;

Tamil Lexicon


--இடுகுறிப்பெயர், ''s.'' Ar bitrary names of things, primitive terms.

Miron Winslow


iṭu-kuṟi
n. இடு-+.
1. See இடுகுறிப்பெயர்.
(நன்.275).

2. Name given to a person by his parents;
நாமம். இடுகுறி கோத்திர முதன்மற்றியாவந் தோன்ற (திருவாலவா.31, 3).

iṭu-kuṟi
n. id.+.
A document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses;
முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம். (Tr. Rev. N. iV, Glossary.)

DSAL


இடுகுறி - ஒப்புமை - Similar