Tamil Dictionary 🔍

பங்கித்தல்

pangkithal


வெட்டுதல் ; பகுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தல். (J.) 2. To Partition, divide; வெட்டுதல். அங்கத்தெவையு மழியச் சிலரைப் பங்கித்தடைவார் (சிவதரு. சுவர்க்கநரக. 78). 1. To mutilate; to cut off;

Tamil Lexicon


paṅki-,
11 v. tr. பங்கம்.
1. To mutilate; to cut off;
வெட்டுதல். அங்கத்தெவையு மழியச் சிலரைப் பங்கித்தடைவார் (சிவதரு. சுவர்க்கநரக. 78).

2. To Partition, divide;
பகுத்தல். (J.)

DSAL


பங்கித்தல் - ஒப்புமை - Similar