Tamil Dictionary 🔍

சங்கித்தல்

sangkithal


ஐயுறுதல் ; கனப்படுத்துதல் ; மனந்தடுமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனந்தடுமாறுதல். சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான் (தேவா. 307, 5). intr. To hesitate; சந்தேகித்தல்.-intr. To doubt; கனப்படுத்துதல். சவையில்வந் திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை (பிரபோத 25, 37). To honour, respect, regard;

Tamil Lexicon


caṅki-,
11 v. šaṅkā. tr.
To doubt;
சந்தேகித்தல்.-intr.

intr. To hesitate;
மனந்தடுமாறுதல். சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான் (தேவா. 307, 5).

caṅki-,
11 v. tr. prob. saṅkhyā.
To honour, respect, regard;
கனப்படுத்துதல். சவையில்வந் திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை (பிரபோத 25, 37).

DSAL


சங்கித்தல் - ஒப்புமை - Similar