சடங்குகழித்தல்
sadangkukalithal
பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல் ; சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்ணின் முதலிருதுவில் உரியசடங்கு செய்தல். Colloq. To celebrate the pubescence of a girl with the prescribed ceremonies;
Tamil Lexicon
caṭaṅku-kaḻi-,
v. intr. சடங்கு1+.
To celebrate the pubescence of a girl with the prescribed ceremonies;
பெண்ணின் முதலிருதுவில் உரியசடங்கு செய்தல். Colloq.
DSAL