Tamil Dictionary 🔍

இகும்

ikum


முன்னிலையசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிலையசை. மெல்லம் புலம்ப கண்டிகும் (தொல்.சொல்.276, உரை). Poet. expletive of 2nd pers. of verbs;

Tamil Lexicon


அசைச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


[ikum ] . A poetic expletive, அசைச் சொல்--as காண்டிகுமல்லமோகொண்கநின்கேளே? Have we not seen what your friendship is, O! maritime ruler?

Miron Winslow


ikum
part.
Poet. expletive of 2nd pers. of verbs;
முன்னிலையசை. மெல்லம் புலம்ப கண்டிகும் (தொல்.சொல்.276, உரை).

DSAL


இகும் - ஒப்புமை - Similar