Tamil Dictionary 🔍

குமர்

kumar


மணமாகாதவள் , கன்னி ; கன்னிமை , அழியாத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னி. Loc. 2. Virgin; grown-up-unmarried girl; கன்னிமை. குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 1. Virginity; அழியாத்தன்மை. குமருறப்பிண்த்த பைம்பொற்கொடி (பாரத. இந்திரப். 32). 3. Impergnability, unsullied condition;

Tamil Lexicon


, [kumr] ''s.'' [''a change of'' குமரி.] A virgin, மணமுடியாதவன். 2. The unmarried state, கன்னிமை.

Miron Winslow


kumar,
n. kumārī.
1. Virginity;
கன்னிமை. குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47).

2. Virgin; grown-up-unmarried girl;
கன்னி. Loc.

3. Impergnability, unsullied condition;
அழியாத்தன்மை. குமருறப்பிண்த்த பைம்பொற்கொடி (பாரத. இந்திரப். 32).

DSAL


குமர் - ஒப்புமை - Similar