Tamil Dictionary 🔍

குறம்

kuram


குறச்சாதி ; குறத்தி சொல்லுங் குறி ; குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று ; குறத்திப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறச்சாதி. 1. Kuṟava tribe; . 4. See குறத்திப்பாட்டு. மீனாட்சியம்மைகுறம். குறவர் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பிள் ஒன்று. தவ்ங்குற மறம்பாண் (இலக். வி. 812). 3. A theme in kalampakam as reppresenting the speech of Kuṟavaṉ; குறத்திசொல்லுங்குறி. (சங். அக.) 2. Palmistry, fortune-telling, as practised by Kuṟava women;

Tamil Lexicon


s. the tribe of குறவர்; 2. divination, palmistry, குறி; 3. a kind of song. குறப்பாசாங்கு, pretended simplicity or feigned innocence. குறவன் (fem. குறத்தி, pl. குறவர்) one of the tribe of basket-makers, fowlers etc. குறவஞ்சி, a fortune telling woman of the குறவர், caste a gipsy; 2. a poem. குறவழக்கு, intricate and difficult disputes. குறவி, fem. of குறவன்.

J.P. Fabricius Dictionary


ஒருசாதி, குறி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟm] ''s.'' The tribe of the குறவர், குறச் சாதி. 2. Palmistry, as practised by the women of this tribe, குறத்திசொல்லுங்குறி. 3. A kind of song, poem, குறத்திப்பாட்டு.

Miron Winslow


kuṟam,
n. perh. குற-.
1. Kuṟava tribe;
குறச்சாதி.

2. Palmistry, fortune-telling, as practised by Kuṟava women;
குறத்திசொல்லுங்குறி. (சங். அக.)

3. A theme in kalampakam as reppresenting the speech of Kuṟavaṉ;
குறவர் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பிள் ஒன்று. தவ்ங்குற மறம்பாண் (இலக். வி. 812).

4. See குறத்திப்பாட்டு. மீனாட்சியம்மைகுறம்.
.

DSAL


குறம் - ஒப்புமை - Similar