இகம்
ikam
இம்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இம்மை. இகமொடு பரமும் (கந்தபு.திருவிளை.105). This world;
Tamil Lexicon
s. இகலோகம், the world, the earth, இம்மை. இகபரம், earth and heaven, this world and next. இகபரசுகம், temporal and heavenly welfare or prosperity.
J.P. Fabricius Dictionary
, [ikam] ''s.'' Here, in this place, now, இவ்விடம். Wils. p. 134.
Miron Winslow
ikam
n. iha.
This world;
இம்மை. இகமொடு பரமும் (கந்தபு.திருவிளை.105).
DSAL