ஆவி
aavi
உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகை. நாவியுங் காரகி லாவியுந் தோய்குழல் (தந்சைவா.20). 10. Smoke; (தைலவ.தைல.58.) 11. Tobacco, as the leaf smoking. See புகையிலை. பிட்டு. (பிங்.) 9. Kind of meal cake, as prepared in steam; நீராவி. (பெரும்பாண்.469, உரை.) 8. Steam, vapour; உயிரெழுத்து. ஆவியு மொற்றும் (நன்.101). 7. Vowel; வலிமை. ஆவியில் மனிதர் தம்மை (கம்பரா.நிந்தனை.69). 6. Strength, power; மனம். என்னாவிமலர்மேன் மிதித்து (சீவக.1588). 5. Mind; ஆன்மா.ஆவியுமுடலு முடைமையெல்லாமும் (திருவாச.33, 7). 4. Soul; கொட்டாவி. (சீவக.1572.) 3. Yawn; நெட்டியிர்ப்பு. உயிர்த்தன ளாவியே (கம்பரா.உலா.30). 2. Sigh; உயிர்ப்பு. (திவா). 1. Breath; நறுமணம். கள்ளாவிநாறுங் கமழ்கோதையின் (சீவக.20). 12. Fragrance, odour; பரிசுத்த ஆவி. Chr. 13. Holy Spirit; நீர் நிலை. (பிங்). Tank; வேளிர்தலைவருள் ஒருவன். (அகநா.1.) An ancient chief of the Vēḷ.tribe;
Tamil Lexicon
s. spirit, ஆத்துமா, life, உயிர்; 2. breath, சுவாசம்; 3. vapour, steam, exhalation, நீராவி; 4. a vowel in grammer, உயிரெழுத்து; 5. fragrance, மணம்; 6. strength, power, வலிமை; 7. smoke, புகை; 8. (christ) ghost, spirit, அரூபியானது. உடல், பொருள், ஆவி, body, wealth & soul or life. ஆவி கிளம்புகிறது, vapour rises. ஆவி சீவாளம், body and soul, one's goods. அவனுடைய ஆவி சீவாளம் அறிவேன், I know all his circumstances and concerns. ஆவிவாங்க, to inhale, breathe; 2. to take away life. ஆவியானவரியல், the doctrine of the Holy Spirit (christ). ஆவிவிட, to expire; to breathe.
J.P. Fabricius Dictionary
, [āvi] ''s.'' Life, spirit, soul, உயிர். 2. A vowel, உயிரெழுத்து. 3. The breath- as emitted by opening the mouth, breath, சுவாசம். 4. Steam, vapor, exhalation, நீரி லெழுமாவி. 5. Smoke, புகை. 6. Smell, fra grance, scent, odor--good or bad, வாசனை. 7. A pond, tank, குளம். 8. A species of meal-cake, (dressed in steam) பிட்டு. 9. ''[in christian use.]'' Ghost, spirit, அரூபியானது. அந்த ஆண்மாரியினாவிபட்டு அவனாயுள் குறைந்து போயிற்று. Being exposed to the breath of that masculine woman, his life was shortened.
Miron Winslow
āvi
n. ஆவி- [T.K.M. āvi.]
1. Breath;
உயிர்ப்பு. (திவா).
2. Sigh;
நெட்டியிர்ப்பு. உயிர்த்தன ளாவியே (கம்பரா.உலா.30).
3. Yawn;
கொட்டாவி. (சீவக.1572.)
4. Soul;
ஆன்மா.ஆவியுமுடலு முடைமையெல்லாமும் (திருவாச.33, 7).
5. Mind;
மனம். என்னாவிமலர்மேன் மிதித்து (சீவக.1588).
6. Strength, power;
வலிமை. ஆவியில் மனிதர் தம்மை (கம்பரா.நிந்தனை.69).
7. Vowel;
உயிரெழுத்து. ஆவியு மொற்றும் (நன்.101).
8. Steam, vapour;
நீராவி. (பெரும்பாண்.469, உரை.)
9. Kind of meal cake, as prepared in steam;
பிட்டு. (பிங்.)
10. Smoke;
புகை. நாவியுங் காரகி லாவியுந் தோய்குழல் (தந்சைவா.20).
11. Tobacco, as the leaf smoking. See புகையிலை.
(தைலவ.தைல.58.)
12. Fragrance, odour;
நறுமணம். கள்ளாவிநாறுங் கமழ்கோதையின் (சீவக.20).
13. Holy Spirit;
பரிசுத்த ஆவி. Chr.
āvi
n. vāpī. [M. āvi.]
Tank;
நீர் நிலை. (பிங்).
āvi
n.
An ancient chief of the Vēḷ.tribe;
வேளிர்தலைவருள் ஒருவன். (அகநா.1.)
DSAL