ஆலி
aali
மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று. (அக. நி.) 4. Wind; கள். (திவா.) Toddy, fermented liquor; பூதம். Tinn. Huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals; தலைப்பெயல் மழை. (பிங்.) 3. Opening shower of the rainy season; ஆலங்கட்டி. ஆலிபோல்...முத்திற்கும் (சீவக. 2786). 2. Hail; மழைத்துளி. (சூடா.) 1. Raindrops;
Tamil Lexicon
s. rain drops, மழைத்துளி; 2. hail, ஆலாங்கட்டி; 3. wind, காற்று; 4. a huge hollow figure worn by dancers during a procession in festival time, பூதம்.
J.P. Fabricius Dictionary
, [āli] ''s.'' Rain-drops, மழைத்துளி. 2. Rain, மழை. 3. Hail, ஆலாங்கட்டி. 4. Wind, காற்று. 5. Toddy or fermented li quor, கள். 6. Nectar, ambrosia, அமுதம். ''(p.)''
Miron Winslow
āli
n. ஆலு-. [K. M. āli.]
1. Raindrops;
மழைத்துளி. (சூடா.)
2. Hail;
ஆலங்கட்டி. ஆலிபோல்...முத்திற்கும் (சீவக. 2786).
3. Opening shower of the rainy season;
தலைப்பெயல் மழை. (பிங்.)
4. Wind;
காற்று. (அக. நி.)
āli
n. prob. ஆலி-.
Huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals;
பூதம். Tinn.
āli
n. halī.
Toddy, fermented liquor;
கள். (திவா.)
DSAL