Tamil Dictionary 🔍

ஆவலம்

aavalam


வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயினாலிடுஞ் சத்தம். (W.) 1. Noise made with the mouth; கொல்லை. (W.) 2. Garden; கூறை. (அக. நி.) 3. Saree; படைமரமென்னும் நெசவுக்கருவி. Loc. 4. Rod round which yarn is wound;

Tamil Lexicon


s. noise made with the mouth in defiance, வாயாலார்த்தல்; 2. a garden.

J.P. Fabricius Dictionary


கொல்லை.

Na Kadirvelu Pillai Dictionary


, [āvlm] ''s.'' Noise mae with the mouth in defiance, வாயாலார்த்தல். 2. An enclosed garden, கொல்லை. (சது.) ''(p.)''

Miron Winslow


āvalam
n.
1. Noise made with the mouth;
வாயினாலிடுஞ் சத்தம். (W.)

2. Garden;
கொல்லை. (W.)

3. Saree;
கூறை. (அக. நி.)

4. Rod round which yarn is wound;
படைமரமென்னும் நெசவுக்கருவி. Loc.

DSAL


ஆவலம் - ஒப்புமை - Similar