Tamil Dictionary 🔍

ஆலம்

aalam


நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாவிலிங்கம். (பச். மூ.) 2. Liṅgam tree; அலாயுதம். (கந்தபு. தாரக. 157.) 2. Weapon shaped like a plough; புன்கு. (பச். மூ.) 1. Indian beech. உலகம். Muham. Universe; மரவகை. (பிங்.) 1. Banyan, l. tr., Ficus bengalensis; மலர். (பிங்.) 4. Blossom, blown flower; அகலம். Loc. 3. Breadth, width; ஆகாசம். ஆலத்தி னுடுக்கள் காட்டி (கைவல்ய. தத்துவ. 25). 2. Sky; நஞ்சு. (திவா.) 1. Poison; கருமை. ஆலக் கோலத்தினஞ்சு (தேவா. 111,3.) 2. Blackness; நீர். ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம். (தேவா. 71,7). 1. Water; கடல். (பிங்.) 2. Sea, ocean; மழை. (அக. நி.) 3. Rain; ஈயம். (பச். மூ.) 3. Lead; துரிசு. (சங். அக.) 4. Blue vitrol; கலப்பை. (பிங்.) 1. Plough;

Tamil Lexicon


s. water, நீர்; 2. rain, மழை; 3. banyan tree, ஆலமரம்; 4. ocean, sea, கடல்; 5. breadth (அகலம்). ஆலங்கட்டி, ஆலாங்கட்டி, hail stone.

J.P. Fabricius Dictionary


, [ālm] ''s.'' Water, நீர். 2. Rain, மழை. 3. A blossom, a blown flower, மலர்ந் தபூ. 4. A battle-axe, மழு. 5. The banian tree which throws down roots from the branches, ஆலமரம். 6. Lead, ஈயம். 7. Power ful poison--as of serpents, பாம்பினஞ்சு. 8. (சது.) A quiver, அம்புக்கூடு. ''(p.)''

Miron Winslow


ālam
n. ஆல்2-.
1. Water;
நீர். ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம். (தேவா. 71,7).

2. Sea, ocean;
கடல். (பிங்.)

3. Rain;
மழை. (அக. நி.)

ālam
n. அகல்-.
1. Banyan, l. tr., Ficus bengalensis;
மரவகை. (பிங்.)

2. Sky;
ஆகாசம். ஆலத்தி னுடுக்கள் காட்டி (கைவல்ய. தத்துவ. 25).

3. Breadth, width;
அகலம். Loc.

4. Blossom, blown flower;
மலர். (பிங்.)

ālam
n. hala
1. Plough;
கலப்பை. (பிங்.)

2. Weapon shaped like a plough;
அலாயுதம். (கந்தபு. தாரக. 157.)

ālam
n. āla.
1. Poison;
நஞ்சு. (திவா.)

2. Blackness;
கருமை. ஆலக் கோலத்தினஞ்சு (தேவா. 111,3.)

ālam
n. Arab. ālam.
Universe;
உலகம். Muham.

ālam
n.
1. Indian beech.
புன்கு. (பச். மூ.)

2. Liṅgam tree;
மாவிலிங்கம். (பச். மூ.)

3. Lead;
ஈயம். (பச். மூ.)

4. Blue vitrol;
துரிசு. (சங். அக.)

DSAL


ஆலம் - ஒப்புமை - Similar