ஆவிலம்
aavilam
கலங்கல் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்கனீர். (பிங்). Turbid water;
Tamil Lexicon
s. foul turbid water, கலங்கிய நீர்.
J.P. Fabricius Dictionary
, [āvilam] ''s.'' Foul or turbid water, puddle, கலங்கனீர். Wils. p. 123.
Miron Winslow
āvilam
n. ā-vila.
Turbid water;
கலங்கனீர். (பிங்).
DSAL