ஆவல்
aaval
ஒலி ; மயிற்குரல் .ஆசை ; வளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. (அக. நி.) Bend; ஆசை. ஆவற் பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா.சூர்ப்ப.127). Great desire, craving, earnestness;
Tamil Lexicon
s. desire, longing, yearning, ஆசை; 2. zeal in a cause, அவா. ஆவலாதி, (ஆவல்+ஆதி) avarice, intense desire, ambition. ஆவல் மூள, ஆவல்பட, to conceive a desire. ஆவலர், friends; 2. husbands.
J.P. Fabricius Dictionary
, [āvl] ''s.'' Great desire, longing, yearning--as of a mother, for her absent child, காதல். 2. Insatiable desire, hunger, avarice, lust, &c., craving, பேராசை. 3. Zeal, earnestness in a cause, அவா. (பாரதம்.) 4. (சது.) A bend, turn, வளைவு.
Miron Winslow
āval
n. அவாவல். [M. āval.]
Great desire, craving, earnestness;
ஆசை. ஆவற் பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா.சூர்ப்ப.127).
āval
n.
Bend;
வளைவு. (அக. நி.)
DSAL