Tamil Dictionary 🔍

ஆணவமலம்

aanavamalam


மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்மலங்களு ளொன்று. (சி.சி.2, 80, மறைஞா.) Matter which is eternally encasing the soul and lasting till its final liberation, one of mu-m-malam;

Tamil Lexicon


, ''s.'' One of the three kinds of மலம்.

Miron Winslow


āṇava-malam
n. āṇava+. (Saiva.)
Matter which is eternally encasing the soul and lasting till its final liberation, one of mu-m-malam;
மும்மலங்களு ளொன்று. (சி.சி.2, 80, மறைஞா.)

DSAL


ஆணவமலம் - ஒப்புமை - Similar