Tamil Dictionary 🔍

ஆவம்

aavam


அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமம். (சங். அக.) Saffron; அம்பறத்தூணி. ஆவக் கணைக்கால் காணாயோ (மணி 20, 63). 1. Quiver; . 2. Kamela. See கபிலப்பொடி. (L.) . 1. Arnotto. See சாப்பிரா. (L.) வின்னான். (பிங்.) 2. Bowstring;

Tamil Lexicon


s. a guiver or case for arrows, அம்பறாத்துணி; 2. bowstring, வில் நாண்.

J.P. Fabricius Dictionary


, [āvm] ''s.'' A quiver, case for arrows, அம்புக்கூடு. 2. A bowstring, நாணி. 3. A tree, குங்குமமரம். ''(p.)''

Miron Winslow


āvam
n. cf. cāpa.
1. Quiver;
அம்பறத்தூணி. ஆவக் கணைக்கால் காணாயோ (மணி 20, 63).

2. Bowstring;
வின்னான். (பிங்.)

āvam
n.
1. Arnotto. See சாப்பிரா. (L.)
.

2. Kamela. See கபிலப்பொடி. (L.)
.

āvam
n.
Saffron;
குங்குமம். (சங். அக.)

DSAL


ஆவம் - ஒப்புமை - Similar