Tamil Dictionary 🔍

ஆலவாலம்

aalavaalam


மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைநிலம். (சூடா.) 2. Cultivated field; மரத்தின்கீழ்ப் பாத்தி. (நைடத. அன்ன. தூது. 40.) 1. Trench for water round the foot of a tree;

Tamil Lexicon


s. a trench for water round the bottom of a tree, பாத்தி; 2. a cornfield, cultivated field, விளைநிலம்.

J.P. Fabricius Dictionary


, [ālavālam] ''s.'' A trench for water, round the foot of a tree, மரத்தடியிற்பாத்தி. Wils. p. 121. ALAVALA. 2. A corn-field, வயல். 3. Garden beds, or plats made with ridges round them, so as to contain water, சிறுபாத்தி. ''(p.)''

Miron Winslow


ālavālam
n. ā-lavāla.
1. Trench for water round the foot of a tree;
மரத்தின்கீழ்ப் பாத்தி. (நைடத. அன்ன. தூது. 40.)

2. Cultivated field;
விளைநிலம். (சூடா.)

DSAL


ஆலவாலம் - ஒப்புமை - Similar