Tamil Dictionary 🔍

ஆரணம்

aaranam


காண்க : ஆரண்ணியகம் ; வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சி. சி. 8, 27, மறை.) 1. A portion of the Vēda. See ஆரண்யகம். வேதம். ஆரணத்துறையுளாய் (கம்பரா. தாடகை.2). 2. Vēda, by synecdoche;

Tamil Lexicon


s. a part of the Vedas, also the Vedas in general, வேதம். ஆரணர், ஆரணவாணர், the Brahmins. ஆரணன், Siva, Vishnu, Brahma. a Brahmin. ஆரணி, Parvathi, Kalee.

J.P. Fabricius Dictionary


, [āraṇam] ''s.'' Sacred writings of the Hindus--the vedas, வேதம். 2. The sacred or mystic part of the vedas, வேதத் தின்ஞானபாகை. 3. One of the thirty-two auspicious words that may begin the first verse in a treatise, செய்யுட்குரியவோர்மங்கல மொழி. ''(p.)''

Miron Winslow


āraṇam
n. cf. āraṇyaka.
1. A portion of the Vēda. See ஆரண்யகம்.
(சி. சி. 8, 27, மறை.)

2. Vēda, by synecdoche;
வேதம். ஆரணத்துறையுளாய் (கம்பரா. தாடகை.2).

DSAL


ஆரணம் - ஒப்புமை - Similar