Tamil Dictionary 🔍

ஆவணம்

aavanam


கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைவீதி. (பிங்.) 1. Market, bazaar; தெரு. (திவா.) 2. Street; உரிமை. (பிங்.) 3. Right to property, ownership; அடிமைத்தனம். இராவணன் றிண்டோளிருபது நெரிதரவூன்றி ஆவணங்கொண்ட . . . வண்ணல் (தேவா. 869, 8).; உரிமைப்பத்திரம். ஓரா வணத்தால் . . . எனையாளுங்கொண்ட நம்பிரானார் (தேவா. 977, 5). 6. The seventh nakSatra, as resembling bazaar. See புனர்பூசம். (திவா.) 4. Slavery, bondage, service; 5. Bond, deed; பூந்தட்டு. (அக. நி.) Flower-tray;

Tamil Lexicon


s. bazaar, bazaar street, கடைவீதி; 2. bond, பத்திரம்; 3. slavery, bondage, அடிமைத்தனம்; 4. right to property, உரிமை; 5. the 7th lunar asterism, புனர்பூசம்; 6. the inner part of a car, where the idol is placed.

J.P. Fabricius Dictionary


, [āvṇm] ''s.'' A bazaar or market, கடை. 2. A bazaar-street, street in gene ral, வீதி. 3. The seventh lunar mansion, புனர்பூசம். 4. A deed or bond, முறிச்சீட்டு. 5. Right to property, உரிமை. 6. A sign or mark, அடையாளம். 7. The inner part of a car, in which the idol is placed, தேர்மொட்டு ப்பொருந்தியபீடம். ''(p.)''

Miron Winslow


āvaṇam
n. ā-paṇa.
1. Market, bazaar;
கடைவீதி. (பிங்.)

2. Street;
தெரு. (திவா.)

3. Right to property, ownership;
உரிமை. (பிங்.)

4. Slavery, bondage, service; 5. Bond, deed;
அடிமைத்தனம். இராவணன் றிண்டோளிருபது நெரிதரவூன்றி ஆவணங்கொண்ட . . . வண்ணல் (தேவா. 869, 8).; உரிமைப்பத்திரம். ஓரா வணத்தால் . . . எனையாளுங்கொண்ட நம்பிரானார் (தேவா. 977, 5). 6. The seventh nakSatra, as resembling bazaar. See புனர்பூசம். (திவா.)

āvaṇam
n.
Flower-tray;
பூந்தட்டு. (அக. நி.)

DSAL


ஆவணம் - ஒப்புமை - Similar