ஆபத்து
aapathu
விபத்து , கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபத்து. Misfortune, danger, calamity, distress, adversity;
Tamil Lexicon
s. straits, calamity, distress, உபத்திரவம்; 2. agony, வியாகுலம். ஆபத்துப்பட, to be in straits. ஆபத்து சம்பத்து, adversity and prosperity. "ஆபத்துக்குத் தோஷமில்லை" "Necessity dispenses with decorum" (Proverb.) ஆபத்பாந்தவன், God, the helper in times of trouble. ஆபத்துக்குறி, alarm-signal.
J.P. Fabricius Dictionary
aapattu ஆபத்து adversity
David W. McAlpin
, [āpattu] ''s.'' Straits, calamity, ad versity, exigency, extremity, உபத்திரவம். Wils. p. 114.
Miron Winslow
āpattu
n. ā-pad.
Misfortune, danger, calamity, distress, adversity;
விபத்து.
DSAL