Tamil Dictionary 🔍

ஆவது

aavathu


ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணோடு வருஞ்சொல். இரண்டாவது பாடம். 2. Affix of ordinal numbers; ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).; விகற்பப்பொருள் தரும் ஓரிடைசொல். அவ்வாறாவது இவ்வாறாவது செய். விவரம் பின்வருதலைக்குறிக்குஞ் சொல். கொல்லையாவது (S.I.I. i, 103). Thing to be done; Either . . . or; 1. Affix indicating that explanation follows, that is to say;

Tamil Lexicon


āvatu
n.; conj.; part.
Thing to be done; Either . . . or; 1. Affix indicating that explanation follows, that is to say;
ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).; விகற்பப்பொருள் தரும் ஓரிடைசொல். அவ்வாறாவது இவ்வாறாவது செய். விவரம் பின்வருதலைக்குறிக்குஞ் சொல். கொல்லையாவது (S.I.I. i, 103).

2. Affix of ordinal numbers;
எண்ணோடு வருஞ்சொல். இரண்டாவது பாடம்.

DSAL


ஆவது - ஒப்புமை - Similar