Tamil Dictionary 🔍

ஆவ

aava


இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74). 1. An exclamation expressive of pity; அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4). 2. An exclamation expressive of distress;

Tamil Lexicon


āva
int.
1. An exclamation expressive of pity;
இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74).

2. An exclamation expressive of distress;
அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4).

DSAL


ஆவ - ஒப்புமை - Similar