Tamil Dictionary 🔍

ஆவா

aavaa


இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.) 1. An exclamation expressive of pity; அதிசய ஆனந்தக் குறிப்பு.ஆவா குறவர்தவ மாரளக்க வல்லாரே (கந்தபு.வள்ளி.45.) 2. An exclamation expressive of surprise or joy;

Tamil Lexicon


interj, expressive of pity.

J.P. Fabricius Dictionary


[āvā ] . An expression of pity, இரக் கக்குறிப்பு. 2. An expression of surprise, அதிசயக்குறிப்பு. ஆவாகுறவர்தவமாரளக்கவல்லாரே. Oh! who can calculate the merit of the penance performed by Kuravars; i. e. it is incal culably meritorious.

Miron Winslow


āvā
intr. ஆ + ஆ.
1. An exclamation expressive of pity;
இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.)

2. An exclamation expressive of surprise or joy;
அதிசய ஆனந்தக் குறிப்பு.ஆவா குறவர்தவ மாரளக்க வல்லாரே (கந்தபு.வள்ளி.45.)

DSAL


ஆவா - ஒப்புமை - Similar