Tamil Dictionary 🔍

va


ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+அ) ; கால் என்னும் பின்னவெண்ணின் குறி ; பலவின்பால் விகுதியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of வ் and அ. கால் என்ற பின்னவெண்ணின் குறி. Symbol of the fraction 1/4; பலவின்பால் விகுதியுள் ஒன்று. (தொல். சொல். 9.) An ending indicative of neut. pl.;

Tamil Lexicon


s. a numeral indicating the fourth part (??) in Arithmetic or account கால்.

J.P. Fabricius Dictionary


, [v] An indication of one fourth, as கால்.

Miron Winslow


va.
.
The compound of வ் and அ.
.

va.
.
Symbol of the fraction 1/4;
கால் என்ற பின்னவெண்ணின் குறி.

va,
part.
An ending indicative of neut. pl.;
பலவின்பால் விகுதியுள் ஒன்று. (தொல். சொல். 9.)

DSAL


வ - ஒப்புமை - Similar