ஆவோ
aavo
வியப்பு இரக்கச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிசய விரக்கச்சொல். An exclamation expressive of wonder, pity, distress;
Tamil Lexicon
interj. expressing wonder, pity and distress.
J.P. Fabricius Dictionary
அதிசயவிரக்கச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
[āvō ] . A particle of admiration, pity or distress, அதிசயவிரக்கச்சொல். ''(p.)''
Miron Winslow
āvō
int.
An exclamation expressive of wonder, pity, distress;
அதிசய விரக்கச்சொல்.
DSAL