Tamil Dictionary 🔍

ஆலோசித்தல்

aalosithal


சிந்தித்தல் ; ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோசனைசெய்தல். 1. To take counsel, consult, deliberate in assembly; சிந்தித்தல். என்றுளமுடைந் தாலோசித்து (மச்சபு. திரி புரஞ். 5). 2. To consider, reflect, think;

Tamil Lexicon


ālōci-
11 v. tr ā-lōc.
1. To take counsel, consult, deliberate in assembly;
யோசனைசெய்தல்.

2. To consider, reflect, think;
சிந்தித்தல். என்றுளமுடைந் தாலோசித்து (மச்சபு. திரி புரஞ். 5).

DSAL


ஆலோசித்தல் - ஒப்புமை - Similar