Tamil Dictionary 🔍

ஆவலித்தல்

aavalithal


அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுதல். ஆவலித் தூற்றுறு கண்ணினன் (கம்பரா.பள்ளி.57). To weep, cry, lament, grieve;

Tamil Lexicon


āvali-
11 v.intr.cf. அவலம்.
To weep, cry, lament, grieve;
அழுதல். ஆவலித் தூற்றுறு கண்ணினன் (கம்பரா.பள்ளி.57).

DSAL


ஆவலித்தல் - ஒப்புமை - Similar