Tamil Dictionary 🔍

ஆசித்தல்

aasithal


விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். ஆசித்தார் மனதிற் புகுமுத்தம். (திருப்பு. 403). To desire, wish earnestly, long for;

Tamil Lexicon


āci-
11 v. tr. āšā.
To desire, wish earnestly, long for;
விரும்புதல். ஆசித்தார் மனதிற் புகுமுத்தம். (திருப்பு. 403).

DSAL


ஆசித்தல் - ஒப்புமை - Similar